نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
3102 | 26 | 170 | فنجيناه وأهله أجمعين |
| | | (அழிந்து போவோரில் ஒருத்தியாக) பின் தங்கிவிட்ட கிழவியைத் தவிர |
|
3103 | 26 | 171 | إلا عجوزا في الغابرين |
| | | பின்னர் நாம் மற்றவர்களை அழித்து விட்டோம். |
|
3104 | 26 | 172 | ثم دمرنا الآخرين |
| | | இன்னும், நாம் அவர்கள் மீது (கல்) மாரி பொழியச் செய்தோம். அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட (ஆனால் அதைப் புறக்கணித்)தவர்கள் மீது (அக்கல்) மாரி மிகவும் கெட்டதாக இருந்தது. |
|
3105 | 26 | 173 | وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين |
| | | நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை. |
|
3106 | 26 | 174 | إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين |
| | | மேலும், நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபை உடையவனாகவும் இருக்கின்றான். |
|
3107 | 26 | 175 | وإن ربك لهو العزيز الرحيم |
| | | தோப்பு வாசிகளும் (இறை) தூதர்களைப் பொய்ப் படுத்தினார்கள். |
|
3108 | 26 | 176 | كذب أصحاب الأيكة المرسلين |
| | | ஷுஐப் அவர்களிடம்; "நீங்கள் (இறைவனுக்கு) அஞ்ச மாட்டீர்களா?" எனக் கூறியபோது |
|
3109 | 26 | 177 | إذ قال لهم شعيب ألا تتقون |
| | | "நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன். |
|
3110 | 26 | 178 | إني لكم رسول أمين |
| | | "ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சங்கள்; எனக்கும் வழிப்படுங்கள். |
|
3111 | 26 | 179 | فاتقوا الله وأطيعون |
| | | "மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது. |
|