نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
3060 | 26 | 128 | أتبنون بكل ريع آية تعبثون |
| | | இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று, (அழகிய வேலைப்பாடுகள் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கின்றீர்களா? |
|
3061 | 26 | 129 | وتتخذون مصانع لعلكم تخلدون |
| | | "இன்னும், நீங்கள் (எவரையும் ஏதுங் குற்றங்களுக்காகப்) பிடித்தால் மிகவும் கொடியவர்கள் போல் பிடிக்கின்றீர்கள். |
|
3062 | 26 | 130 | وإذا بطشتم بطشتم جبارين |
| | | "எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சங்கள்; எனக்கும் வழிப்படுங்கள். |
|
3063 | 26 | 131 | فاتقوا الله وأطيعون |
| | | "மேலும், நீங்கள் அறிந்திருக்கும் (பாக்கியமான பொருள்களையெல்லாம் கொண்டு) உங்களுக்கு உதவியளித்தவனை அஞ்சுங்கள். |
|
3064 | 26 | 132 | واتقوا الذي أمدكم بما تعلمون |
| | | "அவன் உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளையும், பிள்ளைகளையும் கொண்டு உதவியளித்தான். |
|
3065 | 26 | 133 | أمدكم بأنعام وبنين |
| | | "இன்னும் தோட்டங்களையும், நீரூற்றுக்களையும் (கொண்டு உதவியளித்தான்). |
|
3066 | 26 | 134 | وجنات وعيون |
| | | "நிச்சயமாக நான் உங்கள் மீது மகத்தான நாளின் வேதனைப் பற்றி அஞ்சுகிறேன்" (எனக் கூறினார்). |
|
3067 | 26 | 135 | إني أخاف عليكم عذاب يوم عظيم |
| | | (இதற்கு) அவர்கள்; "நீர் எங்களுக்கு உபதேசம் செய்தாலும் அல்லது நீர் எங்களுக்கு உபதேசம் செய்பவராக இல்லாதிருப்பினும் (இரண்டுமே) எங்களுக்கு சமம்தான்" எனக் கூறினார்கள். |
|
3068 | 26 | 136 | قالوا سواء علينا أوعظت أم لم تكن من الواعظين |
| | | "இது முன்னவர்களின் வழக்கமேயன்றி (வேறு) இல்லை. |
|
3069 | 26 | 137 | إن هذا إلا خلق الأولين |
| | | "மேலும், நாங்கள் வேதனை செய்யப் படவும் மாட்டோம்." |
|