نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
3022 | 26 | 90 | وأزلفت الجنة للمتقين |
| | | "பயபக்தியுடையவர்களுக்கு அருகில் சுவனபதி கொண்டு வரப்படும்." |
|
3023 | 26 | 91 | وبرزت الجحيم للغاوين |
| | | "வழி தவறியவர்களுக்கு எதிரே நரகம் கொண்டு வரப்படும்." |
|
3024 | 26 | 92 | وقيل لهم أين ما كنتم تعبدون |
| | | "இன்னும், அவர்களிடம் கூறப்படும்; "நீங்கள் வணங்கி வழி பட்டவை எங்கே?" என்று. |
|
3025 | 26 | 93 | من دون الله هل ينصرونكم أو ينتصرون |
| | | "அல்லாஹ்வையன்றி (மற்றவற்றை வணங்கினீர்களே! இப்போது) அவை உங்களுக்கு உதவி செய்யுமா? அல்லது தங்களுக்குத் தாங்களேனும் உதவி செய்து கொள்ளுமா," |
|
3026 | 26 | 94 | فكبكبوا فيها هم والغاوون |
| | | பின்னர், அவை முகங்குப்புற அ(ந் நரகத்)தில் தள்ளப்படும் - அவையும் (அவற்றை) வணங்கி வழி தவறிப் போனவர்களும் - |
|
3027 | 26 | 95 | وجنود إبليس أجمعون |
| | | "இப்லீஸின் சேனைகளும் - ஆகிய எல்லோரும் (அவ்வாறு தள்ளப்படுவார்கள்)." |
|
3028 | 26 | 96 | قالوا وهم فيها يختصمون |
| | | அதில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு கூறுவார்கள்; |
|
3029 | 26 | 97 | تالله إن كنا لفي ضلال مبين |
| | | "அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாம் வெளிப்படையான வழிகேட்டிலேயே இருந்தோம்." |
|
3030 | 26 | 98 | إذ نسويكم برب العالمين |
| | | "உங்களை நாங்கள் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாக இருப்பவனுடன் சரிசமமான முள்ளவையாக ஆக்கி வைத்தோமே (அப்போது) |
|
3031 | 26 | 99 | وما أضلنا إلا المجرمون |
| | | இந்தக் குற்றவாளிகள் தாம் எங்களை வழி கெடுத்தவர்கள். |
|