نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
3012 | 26 | 80 | وإذا مرضت فهو يشفين |
| | | "நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான். |
|
3013 | 26 | 81 | والذي يميتني ثم يحيين |
| | | "மேலும் அவனே என்னை மரிக்கச் செய்கிறான்; பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான்." |
|
3014 | 26 | 82 | والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين |
| | | "நியாயத் தீர்ப்பு நாளன்று, எனக்காக என் குற்றங்களை மன்னிப்பவன் அவனே என்று நான் ஆதரவு வைக்கின்றேன். |
|
3015 | 26 | 83 | رب هب لي حكما وألحقني بالصالحين |
| | | "இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!" |
|
3016 | 26 | 84 | واجعل لي لسان صدق في الآخرين |
| | | "இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை ஏற்படுத்துவாயாக!" |
|
3017 | 26 | 85 | واجعلني من ورثة جنة النعيم |
| | | "இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!" |
|
3018 | 26 | 86 | واغفر لأبي إنه كان من الضالين |
| | | "என் தந்தையாரையும் மன்னிப்பாயாக! நிச்சயமாக, அவர் வழி கெட்டவர்களில் (ஒருவராக) இருக்கிறார்." |
|
3019 | 26 | 87 | ولا تخزني يوم يبعثون |
| | | "இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக் குள்ளாக்காதிருப்பாயாக!" |
|
3020 | 26 | 88 | يوم لا ينفع مال ولا بنون |
| | | "அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா." |
|
3021 | 26 | 89 | إلا من أتى الله بقلب سليم |
| | | "எவரொருவர் பரிசுத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்)." |
|