نتائج البحث: 6236
|
ترتيب الآية | رقم السورة | رقم الآية | الاية |
2376 | 20 | 28 | يفقهوا قولي |
| | | "என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக! |
|
2377 | 20 | 29 | واجعل لي وزيرا من أهلي |
| | | "என் குடும்பத்திலிருந்து எனக்கு (உதவி செய்ய) ஓர் உதவியாளரையும் ஏற்படுத்தித் தருவாயாக! |
|
2378 | 20 | 30 | هارون أخي |
| | | "என் சகோதரர் ஹாரூனை (அவ்வாறு ஏற்படுத்தித் தருவாயாக)! |
|
2379 | 20 | 31 | اشدد به أزري |
| | | "அவரைக் கொண்டு என் முதுகை வலுப்படுத்துவாயாக! |
|
2380 | 20 | 32 | وأشركه في أمري |
| | | "என் காரியத்தில் அவரைக் கூட்டாக்கி வைப்பாயாக! |
|
2381 | 20 | 33 | كي نسبحك كثيرا |
| | | "நாங்கள் உன்னை அதிகமதிகம் (தஸ்பீஹு செய்து) துதிப்பதற்காகவும், |
|
2382 | 20 | 34 | ونذكرك كثيرا |
| | | "உன்னை அதிகமதிகம் நினைவு கூர்வதற்காகவும் (இவற்றையெல்லாம் அருள்வாயாக!) |
|
2383 | 20 | 35 | إنك كنت بنا بصيرا |
| | | "நிச்சயமாக, நீ எங்களை நோக்கியவனாகவே இருக்கிறாய்" (என்றார்) |
|
2384 | 20 | 36 | قال قد أوتيت سؤلك يا موسى |
| | | "மூஸாவே! நீர் கேட்டவை, நிச்சயமாக உமக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன" என்று (அல்லாஹ்) கூறினான். |
|
2385 | 20 | 37 | ولقد مننا عليك مرة أخرى |
| | | மேலும், முன்னர் மற்றொரு முறையும் நிச்சயமாக நாம் உம்மீது பேரருள் புரிந்துள்ளோம். |
|